விண்டோஸ் 10 மொபைல் இயங்குதளத்தில் தமிழ் விசைப்பலகையை நிறுவுவது எப்படி?

விண்டோஸ் 10 மொபைல் இயங்குதளத்தில் தமிழ் விசைப்பலகையை நிறுவுவது எப்படி?

மைக்ரோசாப்டின் விண்டோஸ் 10 மொபைல் இயங்குதள்த்தில் புதிதாக தமிழ் விசைப்பலைகை அறிமுகப்படுத்தபட்டு உள்ளது.இதை நிறுவுவதற்கான வழிமுறைகளை காண்போம்.
  1. "Settings" செயலியை இயக்கவும்.
  2. பின்பு "Time & Language"பினை தேர்ந்தெடுக்கவும்.
  3. "Keyboard" அமைப்பினை தேர்ந்தெடுக்கவும்.
  4. "+Add Keyboards" என்ற வார்தையை கிளிக் செய்யவும்.
  5.  இப்போது தோன்றும் மொழிகளில் "Tamil" மற்றும் "Tamil Phonetic"ஐ தேர்ந்தெடுக்கவும்.
  6.  நீங்கள் உபயோகபடுத்த தமிழ் விசைப்பலகை தயாராக உள்ளது.